குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு 2 வயது வரை என்ன உணவுகளை கொடுக்க வேண்டும்.

குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கள் தொடர்பாக, குழந்தைகள் நல டாக்டர் எஸ்.முகுந்தன் கூறியதாவது:- நுண்ணூட்டச் சத்து குறைபாடால் குழந்தைகளின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் எழுகிறது. குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடின்றி ஆரோக்கியமாக இருப்பதற்கு, குழந்தை பிறந்து 6 மாதம் வரையில் கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர், கிரைப்வாட்டர், தேன், பசும்பால், பவுடர் பால், வாய் சூப்பான் போன்றவற்றை கொடுக்க வேண்டாம். அது கேடு விளைவிக்க கூடியது. 6 மாதத்துக்கு பின்னர் … Continue reading குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு 2 வயது வரை என்ன உணவுகளை கொடுக்க வேண்டும்.